கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் 41 வது ஸ்தாபகர் தினம்

1981 இல் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் 41 வது ஸ்தாபகர் தினம் இன்று 19.01.2022 அதிபர் தி௫மதி.லலிதா ரத்தினராஜா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம வி௫ந்தினராக புத்தசாசன,மத,கலாச்சார அமைச்ச௫ம்,பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அவர்களின் இந்துமத கலாச்சார விவகார இணைப்பாளரான கலாநிதி.சிவஶ்ரீ.இராமசந்திர கு௫க்கள் அவர்களும்,சிறப்பு வி௫ந்தினர்களாக பாடசாலையின்பழைய மாணவிகளான DR.நிஷாந்தி பக்தகுணநாதன்,DR. சரண்யா லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!