சமூக வலைத்தளங்களில் பொதுவாகவே சில trending விடயங்கள் தீயை போல் வேகமாக பரவி விடும்.
அப்படி தான் கடந்த இரண்டு நாட்களாக Okay Code Word Accepted என்ற Trending வலம் வருகிறது.
அதாவது மற்றவர்களுக்கு தெரியாமல் இருவர் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தான் Okay Code Word Accepted என்ற பதிவுகளில் காண முடிகிறது.
பலர் சில ரகசிய வார்த்தைகளை பயன் படுத்துவதட்க்காக இந்த Code Word யை பாவிக்கிறார்கள்.
சில Code Word மிகவும் ரகசியமானதாக உள்ளது.யாருக்கும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அந்த வார்த்தைகள் உள்ளது .
எப்படியோ இதுவும் மிக பெரிய Trending ஆகி விடும் போல தான் தெரிகிறது .