தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் பிரிவு தொடர்பாக தற்போது உலகமே பேசுகிறது.
இருப்பினும் இவர்கள் பிரிந்திருக்க கூடாது என்று பலரும் சொல்கிறார்கள்.
பிரிந்ததற்கான காரணம் பல சொல்லுகிறார்கள்.அதில் முக்கியமாக தனுஷ் இந்தி படத்தில் நடிக்க தொடங்கியதற்கான காரணம் என்று சொல்கிறார்கள்.
சாரா அலி கானுடன் அவர் நடித்த அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் தான் தனுஷ் நடித்த ஹிந்தி படம் .