உள நல உதவி நிறுவனத்தின் நிதி உதியுடன் ஐகோன் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில்
RJ நெலுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள குறுந்திரைப்படம் தான் ஒன்லைன்.
12 நிமிடத்திற்கு உருவாகியுள்ள ஒன்லைன் படைப்பில் பல விடயங்கள் உள்ளது.
வாலு , கிரிஷாந்த டி சில்வா ,சத்யஜெஹான் பவித்ரன் , தினு மஹேந்திரன் ,லுக்ஸண் சண்முகராஜா ,கிஷோ கண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.
ஒன்லைன் வகுப்புகள் தொடர்பான இந்த கதை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் வகுப்புகள் மற்றும் ஒன்லைன் வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்புகளை அழகாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
பட குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்