சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படம் விரைவில் வெளிவரவுள்ளது.
படத்தை லைகா தயாரிக்கிறது.குறிப்பாக சொல்லப்போனால் இது வடிவேலுக்கு மறு வாழ்க்கை என்று தான் சொல்லவேண்டும்.
படத்தின் பாடல் ஒலிப்பதிவு லண்டனில் நடந்தது.இதில் லைகா தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் சுராஜ் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சினிமா துறையே தள்ளி வைத்திருந்த வடிவேலுக்கு வாழ்க்கை கொடுத்த ஈழத்து கர்ணன் தான் சுபாஸ்கரன் அவர்கள்.வாழ்க வளமுடன்