இடை விடாது கலைஞர்கள் பலரின் முயற்சியில் தன் இடத்தை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்ளும் இலங்கை தமிழ்த்திரைத்துறையின் வளர்சியில்
எம்முடைய முயற்சி ஒன்றும்….இப்படி தான் தனது முகப்புத்தக பக்கத்தில் சசிகரன் பதிவொன்றை இட்டுள்ளார்.
குத்துங்க எஜமான் பாடல் தற்போது சசிகரனின் இயக்கத்தில் தாயாரை வருகிறது.இந்த பாடல் பப்பரமிட்டாய் போன்ற இன்னுமோர் கலக்கலான பாடலாக இருக்கும் என்று சசிகரன் சொல்லுகிறார்
சசிகரனின் இயக்கத்தில் BAVI10 கதையை எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவை ராஜ் மூவிஸ் கவினிக்கிறார்கள்.
அருணனின் இசையில் அருணன் மற்றும் அஜந்தன் சிவா ஆகியோர் பாடியுள்ளனர்.
சர்வேஷ் டோலக்யை கவனித்துள்ளார்.நடனத்தை குகன் ஆருஷி பார்க்க
சுஜன் புரடக்ஷன் பாடலை தயாரித்துள்ளனர்.