இன்றைய தனியார் வானொலிகளில் தத்தமது நிகழ்ச்சிகளுக்கு இரசிகர்களை மற்றும் நேயர்களை கவர்ந்திழுக்க பல வானொலிகளும் போட்டா போட்டி போட்டு வருகிறன்றன.
அந்த வகையில், இலங்கையின் ஒரே ஒரு Youth Radio தமிழ் எப்.எம் தமது Love Line Time என அழைக்கப்படும் இரவு நேர நிகழ்ச்சியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, RJ Ramesh கூடவே பல்லவியும் சேர்ந்து இப்புதிய வருடத்திலிருந்து நிகழ்ச்சி படைக்க ஆரம்பித்தருக்கிறார்கள்.
இந்த மாற்றம் ஏனைய வானொலிகளில் இருந்து தமிழ் எப்.எம்மின் பரிமாணத்தையும், நிகழ்ச்சியின் தரத்தையும் சிறப்பாக இரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறது.
இப்போது, இரவு 8 மணி ஆனாலே, தமிழ் எப்.எம்மும் – காதல் 99.5 நிகழ்ச்சியும் தான் பலரின் பேச்சாகியிருக்கிறது. கலைஞர்களை உலகறியச் செய்யும் ஒரேயொரு இணையத்தளமான Lanka Talkies இன் இனிய வாழ்த்துக்களும்.