புதிய படைப்புக்கள் வெளிவருவது ஆரோக்கியமானது.
அதுவும் இதுப்போன்ற காலப்பகுதியில் படைப்புகளுக்கு களம் இறங்குவதே சாதனை தான்.
ஜொனி அன்ரன் இன் வெண்ணையும் சுண்ணாம்பும் படைப்பின் போஸ்ட்டர் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
நமது கலைஞ்சர்களுக்கு இருக்கும் கற்பனை வேற அளவில் உள்ளது.
இந்த படைப்பை அலன் மெதிவ்ஸ் இயக்குகிறார்.
படைப்பு சிறப்பாக அமைய நமது கலைஞர்களின் உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்