புத்தி கெட்ட மனிதரெல்லாம் படம் தற்போது பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.
படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் படத்தை பாராட்டி உள்ளார்
பொதுவாக அரசியல்வாதிகள் சினிமா பக்கம் தலை காட்டுவது குறைவு .
அப்படி இருக்கும் போதும் ஸ்ரீதரன் அவர்கள் படத்தை பார்த்து கலைஞ்சர்களை பாராட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.
படக்குழுவினருக்கு நமது கலைஞ்சர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்