நம்மில் பல கலைஞர்கள் தங்களுக்கு கொட்டி கிடைக்கும் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
ஆனால் சிலர் அதில் வெற்றி கண்டு விடுகிறார்கள்.அதில் ஒருவர் தான் வாஜீவரன்.
சிறந்த பல திறமைகளை கொணட கலைஞ்சரான வாஜீவரனின் இயக்கத்தில் உருவான பாத்திரங்கள் படைப்பு விடையில் வெளிவரவுள்ளது.
பாத்திரங்கள் படைப்பின் இரண்டாம் பார்வை இன்று வெளியாகியது.
பாத்திரங்கள் குழுவிற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.