யாழ் மணிக்கூட்டுகோபுர வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறந்து வைப்பு!

புத்தாண்டை வரவேற்க யாழ்ப்பாண நகரம் தயாராகிவருகிறது.

டான் ரிவியினரால் மின் விளக்குகளால் மணிக்கூண்டு கோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது .

வருடா வருடம் டான் ரிவியினரால் இந்த மணிக்கூண்டு கோபுரம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

டான் ரிவி குழுமத்திற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணயத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!