பாடல்கள் வெளிவரும் போது அந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதுண்டு.
அப்படி தான் திக்கு ராசா பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
டீ கடை பசங்க எப்போதும் பாடல் தரும் போது எல்லா பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.
ராகுல் ராஜ் வரிகள் தான் அவர்களுக்கு கெத்து.ஸ்மித் அஸ்ஹர் இன் இசை கலவை கச்சிதம்.
கிரிஷ் மனோஜ் , நிரோஷ் விஜய் , ஹரி ரோமா ஆகியோர் பாடியுள்ளனர்.
இயக்கம் மற்றும் ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார்.
ஆக்கோ ரணில் , கிரிஷ் மனோஜ் , நிரோஷ் விஜய் ,ராகுல் ராஜ் ஆகியோர் வேற லெவல் …நடிப்பில்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்
Vocals: Krish Manoj, Nirosh Vijay, Hari Roma
Composed, Arranged, Mixed and Mastered: Smith Asher
Lyrics: Rahul Raj
Direction/DOP/Edit: Reji Selvarasa
Conceptualization: Smith Asher
Promo Design: Nirosh Vijay
Cast: Aakko Ranil, Krish Manoj, Nirosh Vijay, Rahul ராஜ்