SEX என்ற வார்த்தையை கூகிள் தேடல் தளத்தில் அதிகம் தேடிய நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.
அதே போன்று இலங்கையின் ஹோமாகம நகரம் உலக நகரங்களில் SEX என்ற வார்த்தையை கூகிள் தேடல் தளத்தில் அதிகம் தேடிய முதலாவது நகரமாக இடம் பிடித்துள்ளது.
இலங்கையில் மூன்றாவது இடம் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்துள்ளது.இரண்டாவது இடம் கண்டிக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்தும் பல வருடமாக எம்மை முதலாவது இடத்தில தக்கவைக்க உதவிய அணைத்து இணையதள பாவனையாளர்களுக்கு நன்றிகள்