ரெஹான் ஜூலியனின் தனிமையில் என் நிலா நாளை தமிழ் FM இல்

நீரோ ஜேகோபின் தயாரிப்பில் ரெஹான் ஜூலியனின் இசையில் உருவாகி நாளைய தினம் வெளியாகவும் பாடல் தான் தனிமையில் என் நிலா .

இந்த பாடலுக்கான முழு ஒளிப்பதிவையும் நவீன் குட்டி செய்துள்ளார்.

அருண் யோகதாசனின் வரிகளுக்கு ரெஹான் மற்றும் ஆகர்ஷிணி சந்திரகாந்தன் பாடியுள்ளார்.

வருண் சேது , மதுஷானி , ஸ்டிபன் ஆகியோர் பாடலுக்கு நடித்துள்ளனர்.

ஒப்பனையை லசந்த மாலன் பார்த்திருக்கிறார்.சங்கவாணி மதுரி மற்றும் DRJ ஆகியோர் தயாரிப்பு பணிகளை கச்சிதமாக கவனித்துள்ளார்.

பாடல் குழுவுக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!