KL ப்ரொடக்சன் படைப்புகள் மக்கள் மத்தியிலும் கலை துறையினர் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது .
தற்போது ஒரு புதிய படைப்பை KL ப்ரொடக்சன் உருவாக்கிறது .அது ஒரு வரியில் கவிதை நீயே .பிரதாப் படேல் மற்றும் மெல்வின் இணையும் அடுத்த வெற்றி கூட்டணி.
இவர்களது படைப்புகள் ஏற்கனவே வெற்றியை தொட்டது .இந்த
ஒரு வரியில் கவிதை நீயே மிகபெரிய
வெற்றியை தொடும் என்பதில் ஐயமில்லை .
ஒரு வரியில் கவிதை நீயே .பிரதாப் படேல் மற்றும் மெல்வின் குழுவினருக்கு இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.