மாங்காவின் இலங்கை தமிழன் பாடல் | முதல் சொல்லிசை தாண்டவம்

இலங்கை படைப்பாளிகளுக்கான பல இணையத்தளங்களும் , யூ டியூப் பக்கங்களும் இருக்கும் நமது நாட்டில் புதிதாக சேர்ந்திருப்பது மாங்கா.

மாங்காவில் பல சுவைகள் இருப்பது போல் இந்த மாங்கா பெயரிலும் பல சேனல்கள் உள்ளது.

மாங்கா மியூசிக் சேனலில் வெளியான பாடல் தான் இலங்கை தமிழன் முதல் சொல்லிசை பாடல்.

கொஞ்சம் புதிய முயற்சியாக இருந்தாலும் பெரிய செலவில்லாமல் படமாக்கப்பட்டுள்ளது.

கிரிஷான் வழக்கம் போல தனது பாணியில் அவரது சிஷ்யர்களை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

மாங்கா இனிவரும் காலங்களில் நல்ல சுவையான பழங்களை தரும் என எதிர்பார்ப்போம்.

பாடல் குழுவிற்கு வாழ்த்துக்கள்

பாடியவர்கள்: கிரிஷன் மகேசன், இலங்கைத்தமிழன் 
பாடல் வரிகள்: கிரிஷன் மகேசன், 
இலங்கைத்தமிழன் இயக்கிய மற்றும் தொகுத்தவர் ஜி.கே. ரெஜினோல்ட் ஈரோஷோன் 
கலைஞர்கள்: சி.வி.லக்ஷ், ஜி.கே., பிரேம் ஜூனியர், விக்கி கை, மெக் ரா, யங் கிரிஷ், வோரன் சோவ், எஸ்ரீ நிரோ, எஸ். . 
இசை: கிங்சவுத் கலவை & மாஸ்டர்: சாரங்கா டி (பாரமவுண்ட்360) D.O.P: ஜனித் பாத்தும் 
எடிட்டிங் VFX மற்றும் தலைப்பு: வினோ டோமி தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர்: MC RA 
ரெக்கார்ட் லேபிள்: கிங் சவுத் ரெக்கார்ட்ஸ்

Singers: Krishan Maheson, Ilangai Thamizhan Lyrics: Krishan Maheson, Ilangai Thamizhan Directed and Edited by GK Reginold Eroshon Artists: CV Laksh, GK, Prem Jr, Viky Ky, Mc Ra, Young Krizh, Voran Zov,Sri Niroshan, Rz Omar, KingSouth. Music By: KingSouth Mixed & Mastered: Saranga D (Paramount360) D.O.P: Janith Pathum Editing VFX and Title: Vino Domi Production & Artists Coordinator : MC RA Record Label: King South Record’s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!