பொதுவாக நமது நட்டு வானொலிகளில் அதிக காலம் பேசுவதற்கு ஒரு கெத்து வேண்டும்.
அதுவும் அந்த கெத்து பலரிடம் இருந்தாலும் சிறிது காலத்தில் காணாமல் போவார்கள்.
அப்படி கடந்த பல வருடங்களில் எத்தனையோ பேர் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது.
இருப்பினும் அறிவிப்பளாராக வந்து ஒரு அலைவரிசையில் பிரதானியாக சாதிக்க முடிந்தது பலருக்கு.
ஆனால் ஒரு பெண்ணாக அந்த சாதனையை நிலை நாட்டியுள்ளார் செய்ய விருது பெற்ற ஹோஷியா அனோஜன்.
சக்தி வானொலியில் தனது பணியை ஆரம்பித்து படி படியாக தனது திறமையால் இன்று தமிழ் வானொலியின் அலைவரிசை பிரதானியாக மாறியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் காரணம் அவரது தமிழ்.அந்த தமிழ் தான் அவரை இன்று தமிழ் வானொலியின் தலைவி ஆக்கியுள்ளது.
தொடர்ந்தும் பல நிகழ்ச்சிகளை அவர் தனது அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் .
அவருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்