வந்துவிட்டா நம்ம வாயாடி -நீங்களும் கொஞ்சம் பாருங்க


இயக்குனர் டிலோஜன் வாயாடி பாடல் வெளியாகியுள்ளது.

பாடல் சுமார் கலக்கலாக வந்துள்ளது . சஜேய் ,நிலுஷா,வைஷா ,லிதுராஜ் ஆகியோர் வேற லெவல்.

சஜேய் பாடலை எழுதி பாடுகிறார் .சங்கர்ஜன் இசை கலவை செய்துள்ளார்.

சஜேய் ,நிலுஷா,வைஷா ,லிதுராஜ் ஆகியோர் பாடலுக்க நடிக்க ஹர்ஷ்மி உடைகளை கவனித்துள்ளார் .கபித் ,பிரவீத் ,ஹரிசன் ,திருரங்கன் ,வினித் ,பவத்கர் ,ஹரிதாஸ் ஆகியோர் வாயாடியை உருவாக்க டிலோஜனுக்கு கரம் கொடுத்துள்ளனர் .

வாயாடி குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Music By AR Yuvan Direct By Dilojan (Sidhu Vijay) Vocal & Lyrics- Sajay ARS Mixing & Mastering – AJ Shangarjan Cast- Sajay ARS, S. Nilusha Madurani, R.Lithuraj (Pulikutty) , K.Vaisha, Pavathakar, Sethanan, Harish Ass Directors- S.Kapith, S.Piraveenth DOP- Thiruarangan, Pavathakar, Vinith Lighting- Yathushan, Menujan Choreography- A.Harishan Colour- Dayanujan, Shangarjan, Rojithan Animation & Effects- Leoshanth Kavi Dressed By Harishmi Produce- Kisha Film Makers & Entertainment Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!