தொலைகாட்சி தொகுப்பாளர்கள் குறுந் திரைப்படங்களில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல.
இருப்பினும் சக்தி TV தொகுப்பாளர் சுதர்ஷன் சூர்யாவுக்கு இது புதிது அவரது முதல் குறுந் திரைப்படம்.
அஷ்வின் பாலாவின் இயக்கத்தில் ,ஹானி நயாகராவின் இசையில் ஆரா உருவாகி வருகிறது.
வித்தியாசமான கதைகளத்தை சுதர்ஷன் கவனிக்கிறார் .கதை மற்றும் திரைகதை இரண்டுமே அவர் தான்.
BROKEN GLASS STUDIO டிசைனை வடிவமைத்துள்ளனர் .உண்மையில் போஸ்டரில் அசத்தல் பாணியில் வந்துள்ளது.
வானொலியில் ராவணனாகிய நான் நாடகத்தில் பிரம்மனாக சுதர்ஷன் சூர்யா நடித்துள்ளார் .
ஆரா குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.