காணவில்லை கிடைக்கும்வரை பகிர்ந்து உதவுங்கள்

காணவில்லை கிடைக்கும்வரை பகிர்ந்து உதவுங்கள் .

கட்டுவன் மேற்கு,தெல்லிப்பளைஅய்யனார் கோவிலடி.இந்த விலாசத்தில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா(வயது27) என்பவர் 25.07.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ரோஸ் நிற பஞ்சாவி அணிந்திருந்தார்.இவரை எங்கு கண்டாலும் உடனடியாக கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

0762896596 0765874880 0763156488

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!