பொதுவாகவே பாடல்கள் இரு மொழிகளிலும் வெளியாகுவது மிக குறைவு
அப்படி இரு மொழிகளில் வெளியான அழகிய காதல் பாடல் பரிகாசம் பெருமையுடன் வழங்கும் சினமிகா பாடல்
இயக்குனர் ராஜேஷ்கண்ணா மிகவும் சிறப்பாக இயக்கியுள்ள இந்த படைப்பு இரு மொழிகளிலும் வெளியாகி முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ஆர்கே கிரியேஷன்ஸ் வெளியீடு செய்துள்ள சினமிகா பாடல் பிரகாசம் யூரியூப் செனல் வெளியீடு செய்தது.
உதவி இயக்குனர் :- ராஜசுந்தரம் நவின், கலாதேவி இசை :- சரஷ்தீன் பாடல் வரிகள் :- V.T.தாரணி சிங்கள மொழி பெயர்ப்பு :- இஷானி லக்மாலி பாடியோர் :- கபிலன் கா.பிரேமினி சகோதர மொழி :- கபிலன்,அப் (f)ரா ஒளிப்பதிவு :-திலோஜன் VM எடிட்டிங் :- கேதிஸ் ஆடை வடிவமைப்பு :- ஷேம் ஜேசன் ஒப்பனையாளர் :- சந்தியா Cast :- ராஜேஷ்கண்ணா/இஷானி லக்மாலி/ராஜசுந்தரம் நவின்/ராம் குமார்/அரவிந்தன்/சதீஸ்/கலாதேவி/துவனிகா/சுரேகா/சிந்துஜன்/ஷயானி/கபிலன்/மணிமாறன் என்று பலரின் பங்களிப்பில் உருவாகியுள்ளது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.