வானொலிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் கெபிடல் வானொலியின் மற்றுமொரு அங்கம் தான் Capital Visual Productions.
இதை சிறப்பாகவும் ,நேர்த்தியாகவும் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷியா வழிநடத்தி வருகிறார்.
புதியதொரு முயற்சியில் களமிறங்கும் Capital Visual Productions இன் அடுத்த கட்டம் தொடர்.
ஒரு சிறப்பான web series தொடருக்கான முயற்சி நடந்து வருகிறது.
இலங்கையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட இருக்கும் web series தொடருக்கான நடிக நடிகையர் தெரிவு இடம்பெற போகிறது .
இலங்கையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட இருக்கும் web series தொடருக்கான நடிக நடிகையர் தெரிவு, தொடரை Capital Visual Productions தயாரிக்கின்றது. தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷியா தொடரின் கதை எழுதி இயக்குகிறார்
தொடர் வெற்றி பெற Capital Visual Productions மற்றும் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷியா ஆகியோருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.