நெல்சன் மக்கள் விருது விழா நேற்று நடைபெற்றது.இதில் பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது .
சிறந்த வானொலியாக ஹிரு வானொலி மக்களால் தெரிவு செய்யபட்டது .
முதற் தடவையாக தமிழ் மொழி வானொலி அறிவிப்பளர்கள் பரிந்துரைக்கபட்டார்கள்.
இதில் சூரியன் அறிவிப்பாளர்கலான லோஷன் ,டிலான் சக்தி வானொலியை சேர்ந்த செல்டன் ஆகியோரது பெயரும் பரிதுரைக்கப்பட்டது .
இதில் பரிந்துரைக்கப்பட்ட சியத்த வானொலியை சேர்ந்த அரவிந்த நான்காவது தடவையாக சிறந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் .
அனைவருக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.