பாடல்கள் மூலம் சமூகத்தின் சிந்தனைகளை மாற்றலாமா? என்றால் பதில் முடியாது என்று தான் சொல்வார்கள்.
இல்லை வீடியோ பாடல்களால் மக்கள் மனதை மக்கள் சிந்தனைகளை மாற்றலாம் என்று பிரேம் மற்றும் பிரவீன் குழுவினர் தாரகை – பெண்கள் SPECIAL பாடலை பெண்கள் தினத்தன்று களம் இறக்குகிறார்கள்.
லியோஷந்த் கவியின் ஒளிப்பதிவிற்கு சண் சஞ்சீவ் இசை கலவை செய்துள்ளார்.
KSP இசை தயாரிப்பில் மார்ச் 8 களத்தில் தாரகை.பெண்கள் தினத்திற்கு மரியாதையை கொடுத்து இளம் இசை படைப்பாளிகளின் இந்த படைப்பை பாராட்டியே ஆகவேண்டும் .
பாடல் குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
THAARAHAI Official Music video dropping on March 8th
Prem Jr. Feat Praveen Mtz
Video Director Leoshanth Kavi
Mixed and Mastered San Sanjeeve
Label KSP MUSIC PRODUCTIONS