ரகு வருணின் இசையில் அட்டகாசமான துள்ளலான ‘பரலோகம்’ பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலை முழு உற்சாகத்துடன் பாடியிருக்கிறார் கபில் ஷாம்.
பாடல் ஒளிப்பதிவு கலையகத்துக்குள்லேயே காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு உற்சாகமான பாடல் வேறுவிதமாக காட்சியாக்கப்பட்டிருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
பாடல் ஆரம்பித்ததில் இருந்து சிறு தொய்வும் இல்லாமல் சிறப்பாக உருவாக்கியிருக்கின்ற குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்