பூவரசி மீடியா மற்றும் ஈழவாணி ,கமலசீலன் தயாரிப்பில் திலீபன் 3A ஸ்டுடியோ இணைந்து வழங்கும் நந்திக் குவேனி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது.
ஈழவாணியின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படைப்பில் நவயுகா , மிதுனா ,விதுஷன் ,சுகிர்தன் ,ஷாஷா சேரின் , கீர்த்தி ,திருமலை பிரணா ,
வினித் ,நஜோமி , ஷஜத்தி , அருண் ராஜ் , ஜசோதரன் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
இணை இயக்குனராக கார்த்திக் சிவா , ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா , இசையை ஜெயந்தன் விக்கி ,வழங்க நடன இயக்கத்தை கண்ணா உதய் கவனித்துள்ளார்.
கலா மோகன் கலையை கவனிக்க ஒப்பனையை அன்றேவ் ஜூலியஸ் கவனித்துள்ளார்.
சுகன்யா , கிரி ரத்னம் ஆகியோர் ஆடைகளை கவனிக்க ,படத்தொகுப்பை அலெஸ் கோபி கவனித்துள்ளார்.
கிளின்டன் , ஹர்ஷன் ,அருள் சிந்து ,ஷஜத்தி ஆகியோர் துணை இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர்.
புகைப்பட வேலையே ஓபேத் மற்றும் பிரசார பணியை சசி பாலசிங்கம் கவனிக்க , யாழ் தர்மினி பத்மநாதன் தயாரிப்பிற்கு பொறுப்பாக வேலைகளை பார்த்துள்ளார்.
ஜேஹான்சனின் மக்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நந்திக் குவேனியின் பயணம் சிறப்புற தொடர நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்