இலங்கையின் வரவு செலவு திட்டத்தில் புது விதமான ஒரு கடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் புதிதாக திருமணம் முடித்த தம்பதி என்றால் உங்களுக்கு 1 கோடி கடன் வீட்டு கடன் வழங்கவுள்ளது .
25 வருடங்களில் மீள் செலுத்த கூடிய வகையில் 6 வீத வட்டியில் இந்த கடன் வழங்கப்படவுள்ளது .
புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்கு 25 வருடங்களில் மீள் செலுத்த கூடிய வகையில் 6 வீத வட்டியில் ஒரு கோடி ரூபாய் வரையில் வீட்டு கடன் வழங்க திட்டம். நீங்களும் பயன் பெறலாமே.