இலங்கையின் வளர்ந்து வரும் சிறந்த இளம் பாடகியான இஷிதா பிரேம்நாத் தற்போது பல கவர் பாடல்களை பாடி வருகிறார்.
தகின தகின என ஆரம்பிக்கும் சிங்கள மொழி பாடலை நாளைய தினம் இஷிதா களமிறக்கவுள்ளார்.
ஷக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் தனது சாதனையை படைத்த இஷிதா தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு இசை குட்டி தேவதையாக வளம் வருகிறார்.
தொடர்ந்தும் பல பாடல்களை பாடி எம் அனைவரையும் மகிழ்விக்க நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்