கங்காரு நாட்டில் ” ஒரு குயிலும் 2 கோட்டான்களும்” விரைவில்..

சந்திரா புரொடக்ஷன் ஆஸ்திரேலியா பெருமையுடன் வழங்க இருக்கும் ” ஒரு குயிலும் 2 கோட்டான்களும்” ஆஸ்திரேலியா வெள்ளித்திரைகளுக்கு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வர இருக்கிறது.

படத்தின் போஸ்டர் கொஞ்சம் பழைய ஸ்டைலில் இருந்தாலும் உள்ளே விஷயம் புதுசு தான் .

வெளிநாடுகளில் நமது படைப்பாளிகளின் திறமையை நாம் மூடி மறைத்து விட முடியாது .

இதுபோன்ற படைப்புகளின் மூலமாக நமது கலை உணர்வுகளை கடல் கடந்தும் தக்கவைக்க முடியும் .

” ஒரு குயிலும் 2 கோட்டான்களும்” குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!