தயாளனின் இயக்கத்தில் பறடு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது
நான்கு பேர் ஒரு வீட்டிற்கு வருகிறார்கள் .அந்த வீட்டில் தான் பேய் இருக்கிறதாம் ,
இதுப்போன்ற கதைகள் ஏற்கனவே வந்தாலும் இதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது .
தயாளனின் படைப்புகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறோம் .இப் பறடும் வெற்றிபெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
TAMIL HORROR SHORT THAYALAN| KANISTAN | COWSALYA \VINITHTHA | SUBANTHAN | KIRUSANTHAN | KUGATHAS| sasikaranyo karthik