கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் ஜகமே தந்திரம்.
இன்னமும் இந்த படத்தை பற்றி தாம் மூளை முடுக்கெல்லாம் பேச்சு .
இந்த படத்தில் இடம் பெற்ற தான் ரகிட்ட ரகிட்ட .
மிகவும் பிரபலமான ரகிட்ட ரகிட்ட பாடலில் நமது நாட்டி பெருமைமிகு கலைஞ்சரும் நடிகருமான தர்ஷன் தர்மராஜ் போன்று ஒருவர் சிவப்பு நிற சட்டையுடன் தோன்றுகிறார்.
இந்த பாடலை பார்த்த பிறகு பலரும் எம்மிடம் கேட்கும் கேள்வி அது தர்சன் தர்மராஜ் தானா? என்று.
ஆனால் நமது நாட்டின் கலையை யாருக்கும் விட்டு கொடுக்காத தர்ஷன் தர்மராஜ்க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்