நம்ம ஹிட்ஸ் ”மது” கோலிவுட் Heroine ஆகிறார்-அசோக் செல்வனுக்கு ஜோடி

இலங்கையை சேர்ந்த நடிகைகள் இந்தியாவில் கால் பதிக்க கடும் உழைப்பை கொட்டுகிறார்கள்.

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட மதுமதி பத்மநாதன் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரனின் ”ரெட்ரம்” படத்தில் நடித்து வருகிறார்.

இப்போது மிகவும் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது
கோடை வெளியீடு என்று சொல்கிறார்கள்.
சித்திரை புதுவருடத்தில் வெள்ளித்திரையில் நமது இலங்கை மதுவை பார்க்கலாம்.

நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்.படத்தில் இரண்டு கதாநாயகிகலாம்.அதில் ஒருவர் நம்ம மது .


அசோக் செல்வ பில்லா 2 , சூது கவ்வும் , பீட்சா II: வில்லா , தெகிடி, ஆரஞ்சு மிட்டாய் ,
சவாலே சமாளி , 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் ,
சம்டைம்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

வசந்தம் தொலைகாட்சியில் வழங்கிய நம்ம ஹிட்ஸ் நிகழ்ச்சியை ஒரு வருடத்திற்கு முதல் தொகுத்து வழங்கியுள்ளார் நம்ம மது .

படம் சிறப்பாக வெளிவர www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

STARRING: | ASHOK SELVAN|SAMYUKTA HORNAD|MADHUMATHI| DEEPAK PARAMESH|JOHN MAHENDRAN|SYED MATHEEN| SHARATH RAVI|NISHANTH MOHANDOSS|EBENEZER J|GIRISH MADHU|PRAVIN|SRIRAM

WRITTEN & DIRECTED BY : VIKRAM SHREEDHARAN

PRODUCED BY :SUNDAR ANNAMALAI

CINEMATOGRAPHER : KUGAN S PALANI

MUSIC : VISHAL CHANDRASHEKHAR

ART DIRECTOR : GOPI ANAND

EDITOR : PRASANNA G K DI :ACCEL

MEDIA STUNT : MIRACLE MICHAEL

LYRICS : NAVIN B

STYLIST : MEENAKSHI SHREEDHARAN

VFX : AKSHA STUDIOS SOUND

DESIGNER : SETHU.C

PUBLICITY DESIGNS : GAUTHAM DIT :

CINETECH STILLS : SURESH PRODUCTION COMPANY : TIMELINE CINEMAS EXECUTIVE PRODUCER : SATHISH KUMAR K

P R O : NIKHIL MURUGAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!