இலங்கையில் உள்ள அப்துல் கலாம் கல்லூரியின் சிறப்பு நினைவு பரிசளிப்பு விழா அண்மையில் நடந்தது.
இதில் சிறந்த இளைய சாதனையாளர்களுக்கான விருதுகளை வானொலி அறிவிப்பாளர் ஹிஸாம் முஹமட் மற்றும் ரகு இந்திர குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Abdul Kalam College & Lanka Achievers Foundation அனுசரணையில் நடந்த இந்த விருது விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
விருது பெற்ற ஹிஸாம் முஹமட் மற்றும் ரகு இந்திர குமார் ஆகியோருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.