அபயன் கணேஷ் இயக்கத்தில் உருவாகும் ஆண்வானம் காணொளி பாடலின் முதல் பார்வை இன்று வெளியாகியது.
பாலசுப்ரமணியம் அங்குசன் பாடலை பாடி இசையமைத்துள்ளார்.
அங்குசன் & கிருஷி வசுந்தரா ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள இப்பாடலுக்கு பிரியன் வரிகளை எழுதியுள்ளார்.
இப்பாடலுக்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா கவனிக்க டிரோசன் அழகரட்ணம் மற்றும் ரஜீவன் தயாபரன் ஆகியோர் தங்கள் பணியை செய்துள்ளார்கள்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்