இலங்கையில் வளர்ந்து வரும் Youtube channel சேனல்களில் புதிய செய்திகளையும் ஆச்சரியமூட்டும் பற்பல தகவல்களையும் ஒன்று சேர்த்து ரசிக்கக் கூடிய வகையில் இந்திய தரத்திலான படைப்புகளை வழங்குவதில் இப்பொழுது Manush channelum இணைந்துள்ளது.
மக்களுக்கு பிடித்த வகையில் பற்பல காணொளிகள் வடிவமைக்கப்பட்டு தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது இவ்வாறான இலங்கை Youtube channel ளுக்கு இலங்கையர்கள் நாங்கள் ஊக்குவிப்பதுடன் ஒரு உந்துசக்தியாக இருக்கவும் அவசியமாக உள்ளது.
இந்த யூடியூப் சேனலின் படைப்புகளை கீழ்காணும் லிங்க் ஊடாக கண்டுகளிக்கலாம். நமது படைப்புகளை நாமே ஊக்குவிப்போம்