முந்தைய அரசாங்கத்தின் போது துமிந்த சில்வாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது இது ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவில் கசிந்ததன் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் உள்ளன.
மேலும் துமிந்தா சில்வா உட்பட பல குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி இன்று மன்னிப்பு வழங்கியுள்ளார்.
எனவே இது மிகவும் சாதகமான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன் என்றார்.