விடுதலையான 16 விடுதலை முன்னாள் போராளிகள் முழு விபரம்

விடுதலையான 16 விடுதலை முன்னாள் போராளிகள் முழு விபரம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறையில் இருந்து விடுதலையான 16 விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

1. நடராஜா சரவணபவன்

2. புருசோத்மான் அரவிந்தன்

3. இராசபல்லவன் தபோருபன்

4. இராசதுரை ஜெகன்

5. நல்லன் சிவலிங்கம்

6. சூரியமூர்த்தி ஜெவோகன்

7. சிவப்பிரகாசன் சிவசீலன்

8. மயில்வாகனம் மதன்

9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

📍 மன்னார் மாவட்டம்

1. சீமோன் சந்தியாகு

2. ராகவன் சுரேஸ்

3.சிறில் ரசமணி

4. எம்.எம் அப்துல் சலீம்

5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ்

6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன்

மாத்தளை மாவட்டம்.

1. விஸ்வநாதன் ரமீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!