நிபந்தனைகளுக்கு கட்டுப்படாத ஹரேந்திர வெளியேற்றம்
சுவர்ணவாஹினி நிறுவனத்தின் நீண்ட கால தொகுப்பாளராக கடமையாற்றியவர் ஹரேந்திர ஜயலால்.
பல வருட காலங்களாக சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தில் கடமை புரிந்த ஹரேந்திர ஏற்கனவே சுயாதீன ஊடகவியலாளராக செயட்பட்டு வந்தார்.
இந் நிலையில் நிறுவனம் சில நிபந்தனைகளை அவருக்கு முன் வைத்தது .
நிபந்தனைகளை நிராகரித்த ஹரேந்திர இன்றைய தினம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இருந்து விலகிக்கொண்டார்.