நாம் அறிந்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் மாதவன்.
கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சி பிரபலமான மெலிஸாவுடன் தீராத காதல் கொண்டிருந்தார்.
இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.
இருவரும் இணைந்து studio M3 யை நடத்தி வருகிறார்கள்.
மணமக்களுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்