வனிதா சேனாதிராஜாவின் ‘எச்சங்கள்’ – First Look

இயக்குனர் வனிதா சேனாதிராஜாவின் படைப்பான ‘எச்சங்கள்’ குறும்படத்தின் முதல் பார்வையை வெளியானது.

இக் குறும்படம் ஆனது எதிர்வரும் 25 ஆம் திகதி மாயவன் வலைஒளி தளத்தில் காலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனிதா சேனாதிராஜா என்ற ஒரு அற்புதமான பெண் படைப்பாளிக்கு ஒரு பெரிய சல்யூட் செல்ல தான் வேணும்.

தனுவன் பெலிசியன் ஒளிப்பதிவில் தவஜோகனின் காலை நுட்பத்தில் வெளியாகவுள்ளது எச்சங்கள் .

ஜெல்சின் இசையை வழங்கவுள்ளார் . புரவியின் தயாரிப்பில் இப்படம் வெளியாகவுள்ளது.

ராபட் , இம்தியாஸ் , பிரதீசனின் பங்களிப்பில் வெளியாகவுள்ள இபடத்தில் சந்திரா மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!