திரைப்பட/ தொலைக்காட்சி விளம்பர இயக்குனர் திரு இளங்கோ ராம் தலைமையில் V-Force online தலைமைத்துவ கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
மிக பயனுள்ள இந்த கருத்தரங்கு எமது கலைஞ்சர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தகேமில்லை .
தலைமைத்துவம் தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் V-Force online தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்த லிங்கை அளுத்தவும்
இம்மாதம் 23ம் திகதி, புதன்கிழமை மாலை 4 மணிக்கு. பதிவு செய்யுங்கள் –
https://docs.google.com/…/1FAIpQLSelV1z6ho9…/viewform…