காலி Hiniduma, பகுதியில் குமார என்ற கணவர் மருத்துவ சிகிச்சை பெற திடீரென தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு அம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை.
இந்நிலையில் கணவரான குமார தனது மனைவியை தனது கைகளால் தூக்கிக்கொண்டு 22 கி.மீ. நடந்து சென்று வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.