வதனி & வதனிகா பெருமையுடன் வழங்கும் புதிய படைப்பின் முதற்பார்வை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
மது ஸ்டாலின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படைப்பானது முற்றிலும் அமைதியான சூழலில் அதுவும் இருட்டான இடத்தில இருந்து EARPHONES பாவித்து பார்க்க வேண்டுமாம்.
LOW LIGHT TECHNOLOGY யில் படமாக்கப்பட்டுள்ளது.ரெம்ப பில்டப் கொடுப்பதை பார்த்தால் மது ஸ்டாலின் வேற மாதிரி இயக்கியுள்ளார் போல.
வரட்டும் முதற்பார்வை பார்க்கலாம்.