RK STARK இன் கதை மற்றும் இயக்கத்தில் உருவான முதலாவது குறும் படத்தின் முதற்பார்வை இன்று வெளியாகியது.
கதிரின் படதொகுப்பில் திஷோன் விஜயமோகனின் இசையில் விரைவில் வர போகும் சிக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இளம் படைப்பாளிகளின் இது போன்ற முயற்சிக்கு எமது இணையத்தளம் எப்போதும் காய் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
பட குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்