தெரண நிறுவன தலைவர் திலீத் ஜெயவீர இலங்கையின் விறல் விட்டு எண்ண கூடிய பணக்காரர்.
பணக்காரர் என்றால் சாதாரண பணக்காரர் அல்ல பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.
இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ..அப்படி எண்ண செய்தார் என்றல்லவா யோசிக்கின்றீர்கள்.
ஆம் தற்போதைய சூழல் மிகவும் மோசமானது.நோயாளர்களை ஏற்றி செல்ல நோயாளர் காவு வண்டிகளின் அவசியம்.
அப்படிப்பட்ட சேவையில் ஈடுபடுத்த முடியாத பழுதடைந்த நோயாளர் காவு வண்டிகளை புதுப்பித்து மீண்டும் அரசுக்கு வழங்கும் ஒரு மிக பெரிய பணியை செய்கிறார்.
அட நாங்களும் தான் இருக்கிறோம் என்னத்த செய்தோம் என்று இல்லாமல் அவர் களமிறங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
இவரை முன்னுதாரணமாக வைத்து நாமும் இறங்குவோமா….நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள் தலைவரே