குமார் சங்கக்காரவுக்கு ICCயின் அதியுயர் கௌரவம் !ICCயினால் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவமான ICC CRICKET HALL OF FAME என்ற உயர் நிலைப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று சேர்க்கப்பட்டார்.
முத்தையா முரளிதரனுக்குப் பிறகு இந்த கௌரவம் பெறும் இரண்டாவது வீரர் இவராவார்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்