அன்னதானக் கந்தன் என வழங்கும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான்…….சந்நிதியான் ஆச்சிரமம் உங்கள் பணி இடர் காலத்திலும் தொடர்கிறது மோகனதாஸ் ஸ்வாமி அவர்களுக்கும் அவருடைய குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
காலை- பால் அப்பம்மதியம் – வடை பாயாசத்துடன் மதிய உணவுஇரவு – இட்லிஅன்னதானக் கந்தனின் ஆலயத்தை சூழவுள்ள பிரதேசங்களில் இருக்கின்ற முதியவர்களுக்கான மூன்று வேளை உணவும் தினமும் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொருவிதமான உணவுகள் வழங்கப்படுவது இந்த ஆசிரமத்தின் சிறப்பு உதாரணமாக இன்றைய நாளுக்கான உணவுகளை குறிப்பிட்டு இருக்கின்றோம்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்