தர்ஷனின் பாடல் சினிமா விகடனில் | ஜெனோசன் ராஜேஷ்வர் வேற மாதிரி இயக்குனர்
தர்ஷன் மற்றும் கௌஷி ராஜ் ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளிவந்த படைப்பு தான் இறகெனும் நினைவுகள்.
இயக்குனர் ஜெனோசன் ராஜேஷ்வர் ஒரு உன்னதமான படைப்பு.
தர்ஷனை பற்றி தனது முகப்புத்தக பக்கத்தில் அழகாக வர்ணித்துள்ளார் இயக்குமார் ஜெனோசன் ராஜேஷ்வர்.
அண்ணாட்ட 7k Teleseries ல உதவி இயக்குனராக பணிபுரியும் போது அதிகமான கலைஞர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பார்த்த கலைஞர்களில் ஒருவர் தான் தர்ஷன்.
ஒரு வசனம் ஒரு தடவை கேட்டு அதை உள்வாங்கி பேசும் திறன், அளவோடு மிகைப்படுத்தி இயல்பான நடிகனாக மாறும் உடல்வாகின் தன்மை என அதிகமான விடயங்களிலே பிடித்துப்போய் விட்டது. அடுத்து அவரும் நானும் ஆண்டவரை அதிகமாக நேசிக்கும் அந்த #Vibes
அப்போதே எனது படைப்புக்களில் இவரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் ஏற்பட்டிருந்தன.
அடுத்து இந்த படைப்பு சார்ந்து வேலைகள் தொடங்கும் பொழுது விடயங்களை சொன்னதும் ஓம் என்று வந்து நடித்து கொடுத்தார். ஏன் எனது படைப்பில் அவர் நடிக்கிறார் என்பதற்கு அவர் எனக்கு கொடுத்த பதில் என்னை மிகைப்படுத்தி வியப்படைய செய்தது.
நன்றிகள் அண்ணா.
இப்படைப்பில் என்றும் பேசப்படுவீர்கள். 7k என்னும் அனுபவம் என்றும் ஒரு தித்திப்பு மாபெரும் நன்றிகள் அண்ணா சுதர்ஷன் ரவீந்திரன்
என்று தனது முகப்புத்தக பதிவில் பாராட்டியுள்ளார்.
பாடல் குழு :
Cast – Dharshan || Kaushi Raj
Directed By – Jenosan Rajeswar
Associate Dir – Kapil Sham
Asst Dir – Nelon Siva || Suvanya
Music – Pathmayan Sivananthan
Lyrics – Watsu
Vocal – Watsu || Tharu || Kayu Ammu
Art Director – Kapil Sham
Cinematography – Watsu
Lights – Jathu
DI – Rishi Selvam
Edit – Kathir
Design – Rajeevan
Stills – PSN Pavin
Make Up – Agal By Shaki
Production Manager – Rawan Vinith
படைப்பு வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்