கபில் ஷாம் நாம் அறிந்த சிறந்த நடன இயக்குனர் மற்றும் நடிகர்.
ஆனால் அவரால் இப்படியும் பாட முடியும் என்று காட்டி இருக்கும் பாடல் தான் பரலோகம்.
ரிபோர்ன் தமிழன் வரிகள் எழுதி இசையமைக்க கபில் ஷாம் பாடியுள்ளார்.
சஜாத் , மிதுஷன் , வேந்தன் , வருண் ஆகியோரின் பங்களிப்பில் பாடல் சும்மா வெறித்தனமா இருக்க போகிறது .
பாடலின் மேக்கிங் பார்த்தே பல பேர் பரலோகம் போக ரெடி.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்
mango tune recording studio mango tune teams pakalavan (mango CEO) LAK Neruyan Niso Music Video Credits: Directed by ST Sajanth D.O.P. – Mithusan (Shadow Imagies) Editor – Vendan (Ravana Pictures) Musician Credits – Song Name – Paralokam | Studio Version Music – Reborn Tamizhan Lyrics – Reborn Tamizhan Vocals – kapil sham Mixed and Mastered by varun Recorded at mango tune Studio sri lanka