குறுந் திரைப்படம் என்பது பெரிய கதையை 10 நிமிடத்தில் சொல்லி முடிப்பது.
ஆனால் அதில் சுவாரஷ்யம் இருக்க வேண்டும்.எல்லோராலும் சுவாரஷ்யத்தை சேர்த்து விட முடியாது .
அதற்கென்று ஒரு திறமை வேண்டும்.அந்த உன்னத திறமை உள்ள இயக்குனர் தான் மணிவானன்.
மணிவானனின் படைப்புகளின் அவர் பெயர் சொல்லும் படைப்பு தான் Family Package .
ஸிமிரா மற்றும் சச்சின் ஆகியோரின் நடிப்பில் அருமையான பேக்கேஜ் ஒன்றை தந்துள்ளார்.
பத்மயனின் இசையில் தாளம் போட்டுள்ளது மணிவானனின் கதை .
படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்